Mahapola Scholarship

2025 ஆம் ஆண்டில் மஹாபொல கொடுப்பனவு தாமதமின்றி வழங்கப்படும்

2025 ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மஹாபொல கொடுப்பனவை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைப்பதற்கான குறுகிய கால நடவடிக்கைகள்…
Visionary

தொலைநோக்குடைய மன்னன்

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும்.  ஆனால்,அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே!…
New Timetable

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புதிய நேர அட்டவணை

இலங்கை புகையிரத திணைக்களமானது கொழும்பு மற்றும் மட்டக்களப்பு இடையேயான புதிய ரயில் நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த நேர அட்டவணையானது…
Leadership

தலைமைத்துவம் மற்றும் திறன் மேம்பாடு

உலகம் விரைவான மற்றும் முன்னோடியில்லாத நிகழ்வுகளை அனுபவித்து வருகிறது. அரசியல் அமைதியின்மை முதல் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் வரை, அத்தியாவசிய வளங்களின்…
Workshop

பெண்களுக்கான தொழில்திறன் மேம்பாட்டு செயலமர்வு

விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியானது பல்வேறுபட்ட நடைமுறைகளினூடாக இளைஞர்களின் பொருளாதார தரத்தை உயர்த்தும் வகையில் தனிமனித வலுவூட்டலினூடாக சமூக பொருளாதார மாற்றம்…
Courage

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத்…
Batticaloa Lighthouse

மட்டக்களப்பு கலங்கரை விளக்கம்

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் ஒரு கடல்சார் அடையாளமாக மட்டக்களப்பு கலங்கரை விளக்கம் தோற்றம்பெற்றது. இது மட்டக்களப்பு பிராந்தியத்தின் வளமான வரலாறு…
Women’s Day

மகளிர் தின கொண்டாட்டம்-2025

தற்போது உலகெங்கிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில், சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தின்…
GIT Exam

VCOT பயிலுனர்களுக்கான GIT பரீட்சைக்கான முன்னாயத்த கருத்தரங்கு

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது பயிலுனர்களின் தேவையறிந்து அதற்கேற்ற பல செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி…