Cleanup Event

கடற்கரைப் பிரதேசத்தில் சிரமதான நிகழ்வு

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலுக்காக சமூகம் சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. அந்த வகையில் பசுமைப் புரட்சித்…
Passion and Hobby

உங்கள் ஆர்வத்தையும், பொழுதுபோக்கையும் வெற்றிகரமான தொழிலாக மாற்றுவது எப்படி?

ஒருவருக்கு ஒரு விஷயத்தில் ஆழமான ஈடுபாடு (Interest) இருந்தால், அது ஒரு பொழுதுபோக்கு (Hobby) ஆகலாம். ஆனால், அதை தீவிரமாக, தொடர்ந்து செய்தால், அது ஒரு Passion ஆக மாறலாம். Passion என்பது, பணம், புகழ், சமூக அங்கீகாரம் எல்லாவற்றையும் தாண்டி, மனதிற்கு மகிழ்ச்சி  அளிக்கும் செயலாக இருக்கும். "அவன் எப்போதும் கேம் விளையாடிக் கொண்டிருப்பான், அதுவே அவனுக்கு அடிக்‌ஷன்!" என  ஒருவர் சொல்லும்போது, மற்றொருவர் "அவன் உண்மையில் அதில் நாட்டம் கொண்டிருக்கிறான். அது அவனது Passion" என்று பதில் சொல்லலாம். சிலருக்கு நடனம் ஆடுதல், சிலருக்கு விளையாட்டில் கலந்துகொள்ளுதல், சிலருக்கு சமூக  வலைதளங்களில் நேரம் செலவிடுதல், சிலருக்கு உணவு சமைத்தல் இவை எல்லாம் நம்முடைய  ஆர்வங்களை பிரதிபலிக்கலாம். ஆனால், அதை ஒரு முழுமையான தொழில் வாய்ப்பாக மாற்ற  முடியுமா? இந்தக் கேள்விக்கான விடையை நமது சமூகத்தில் வெற்றி கண்ட சிலரின்  கதைகளுடன் பார்ப்போம். Hobby Vs Passion – என்ன வித்தியாசம்?…
Unhealthy Air Quality

யாழ்ப்பாணத்தில் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய காற்று தரநிலை

இன்று யாழ்ப்பாணத்தில் ஆரோக்கியத்திற்கு பாதிக்கக்கூடிய காற்று தரநிலை பதிவாகியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து துறையின் வாகன புகை பரிசோதனை நம்பிக்கைத்தொகை தெரிவித்துள்ளது.…
Betel farming

மட்டக்களப்பு வெற்றிலை விவசாயம்: வளர்ச்சி, சவால்கள் மற்றும் எதிர்காலப் பாதைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வெற்றிலை பயிர்செய்கை, அதன் சிறப்புமிக்க நுகர்வுத் தன்மையால் இலங்கை மட்டுமின்றி சர்வதேச…
startup

Startup மூலம் பொருளாதார மாற்றம்: இலங்கையின் புதிய பயணம் 2025

இலங்கை 2025ல் ஒரு புதிய பொருளாதார மாற்றத்திற்குத் தன்னைத் தயார்படுத்தி வருகிறது. தொழில் முனைவோர் கலாச்சாரம் மற்றும் ஸ்டார்ட் அப்…
Weather Forecast

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் மாத்தளை,…
Special Train Services

பாடசாலை விடுமுறைக்கான விசேட புகையிரத சேவை அமுலாக்கம்

இலங்கை புகையிரத திணைக்களமானது பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளி பாதமலை யாத்திரை காலத்தை முன்னிட்டு விசேட புகையிரத சேவையை வழங்க…
Additional Educational Empowerment

கல்விக்கான மேலதிக வலுவூட்டல்….!

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினூடாக பின்தங்கிய பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களில் தமது…