2024 ஆம் ஆண்டுக்கான உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது!
உலகம் முழுதும் போர் சூழல் மூண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு வழங்கப்பட்டது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் இருந்து…