வறுமையின் காரணத்தால் கல்வியை விட்டு விலகும் மாணவர்கள்: பேராசிரியர் தகவல்
வறுமையின் காரணமாக பல மாணவர்கள் தங்களுடைய படிப்பை கைவிட்டு விடுகின்றார்கள். சாதாரணமான பாடசாலைகளில் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களில் கூட கல்வியை தொடர முடியாமல் இடர்ப்படுகின்ற மாணவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள்…