Posted inNews Agriculture Social
விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் திகதி அறிவிப்பு
நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை(14.10.2024) அம்பாறை மாவட்டத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப்…