13 வயதில் சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த இரட்டைச் சகோதரர்கள்
கொழும்பு களுபோவில பிரதேசத்தில் 13 வயதில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு முகங்கொடுத்து மிகவும் திறமைச் சித்தியடைந்த இரட்டைச் சகோதரர்கள் தொடர்பிலான செய்தியொன்று பதிவாகியுள்ளது.நுகேகொட களுபோவில அன்டர்சன் வீதி…