வரலாற்றில் முதல் தடவையாக பெருந்தொகை வருமானத்தைப் பதிவு செய்துள்ள சுங்கத்திணைக்களம்
வரலாற்றில் முதல் தடவையாக ஒரு ட்ரில்லியன் ரூபா வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் குறிப்பிட்டுள்ளார்.சுங்கத் தலைமையகத்தில் நேற்று (10ஆம் திகதி) காலை…