இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (28.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இதன் படி அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.06 ஆகவும் விற்பனைப் பெறுமதி 298.11 ஆகவும் ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373.03 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 387.66 ஆகவும் யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310.40 ஆகவும் விற்பனைப் பெறுமதி 323.32 ஆகவும் கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206.69 ஆகவும் விற்பனைப் பெறுமதி 215.89 ஆகவும் அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188.89 ஆகவும் விற்பனைப் பெறுமதி 198.63 ஆகவும் சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.65 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.84 ஆகவும் காணப்படுகிறது.