இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதம்

இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288.67 ஆகவும், விற்பனைப் பெறுமதி 297.72 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்டின் கொள்முதல் பெறுமதி 372.70 ஆகவும், விற்பனைப் பெறுமதி 387.32 ஆகவும் உள்ளது. யூரோவின் கொள்முதல் பெறுமதி 312.46 ஆகவும், விற்பனைப் பெறுமதி 325.52 ஆகவும் பதிவாகியுள்ளது. அதேவேளை, கனேடிய டொலரின் கொள்முதல் பெறுமதி 206.31 ஆகவும், விற்பனைப் பெறுமதி 215.56 ஆகவும் உள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் கொள்முதல் பெறுமதி 188.37 ஆகவும், விற்பனைப் பெறுமதி 198.20 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முடிவாக, சிங்கப்பூர் டொலரின் கொள்முதல் பெறுமதி 217.10 ஆகவும், விற்பனைப் பெறுமதி 227.43 ஆகவும் உள்ளது.