இலங்கையில் டொலரின் பெறுமதி ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் டொலரின் பெறுமதி ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 71 சதம், விற்பனைப் பெறுமதி 309 ரூபாய் 8 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 63 சதம், விற்பனைப் பெறுமதி 414 ரூபா 8 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 33 சதம், விற்பனைப் பெறுமதி 345 ரூபாய் 3 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபாய் 4 சதம், விற்பனைப் பெறுமதி 368 ரூபாய் 5 சதமாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபா 17 சதம், விற்பனைப் பெறுமதி 229 ரூபாய் 95 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபாய் 44 சதம், விற்பனைப் பெறுமதி 213 ரூபாய் 47என அறிவிக்கப்பட்டுள்ளது

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபாய் 43 சதம், விற்பனைப் பெறுமதி 241 ரூபாய் 26 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 7 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 16 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.