Career Fit and IT பாடநெறிக்கான இறுதி மதிப்பீடு முக்கிய செய்திகள்

Career Fit and IT பாடநெறிக்கான இறுதி மதிப்பீடு

1 min read
💬 0

விவேகானந்தா சமூதாய அறக்கட்டளையினூடாக மற்றும் மனிதநேயம் அறக்கட்டளையின் உதவியுடன், காரைதீவு விவேகானந்த சமுதாயக் கல்லூரியானது பயிலுனர்களுக்கான பயிற்சிகள் மாத்திரமின்றி பல்வேறு செயற்பாடுகளையும் மேற்கொண்டுவருகிறது.

அந்த வகையில், “வாழ்வியலும் வழிகாட்டலும்” என்ற தொனிப்பொருளில் கிராமங்கள் தோறும் சமுதாயக் கல்லூரிகளை அமைக்கும் VCOT இன் ஒரு செயற்பாட்டில், காரைதீவு விவேகானந்த சமுதாயக் கல்லூரியின் Career Fit and IT பாடநெறிக்கான 3ஆவது தொகுதி பயிலுநர்களுக்கான இறுதி மதிப்பீடு 29.04.2026 அன்று இடம்பெற்றது.

இதன்போது, விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழிற்பயிற்சி முகாமையாளர் திரு. சார்ல்ஸ் கிரேசியன், கல்லூரியின் செயற்றிட்ட முகாமையாளர் திருமதி ஹ. கிந்துஜா மற்றும் பயிற்றுவிப்பாளர் பா. நிபுசாலினி ஆகியோர் கலந்துகொண்டு இந்த இறுதிக்கட்ட மதிப்பீட்டை மேற்கொண்டனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்