அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள் முக்கிய செய்திகள்

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள்

1 min read
💬 0

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள் 06.10.2026 அன்று நிலையத்தின் தலைவர் பொன். பேரின்பநாயகம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.

அத்துடன், இலண்டனைச் சேர்ந்த வைத்தியக் கலாநிதி வே. பரமநாதன் அவர்களால் உருவாக்கப்படவுள்ள தோட்டத்திற்கான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பொறுப்பு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிலையத்தின் முகாமையாளர் திருமதி ஜனனி ஜனகன் ஆசிரியர்கள், பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

பிள்ளைகளின் ஆடல், பாடல், நாடகம், கவிதை உள்ளிட்ட கலை நிகழ்வுகளுடன் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்