பிரேக்கிங்

முக்கிய செய்திகள்

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் மூன்று நாள் happiness program வெற்றிகரமாக நிறைவு

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் (VCOT) பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் மனநலம், நல்வாழ்வு மற்றும் உள்ளார்ந்த அமைதியை மேம்படுத்தும் நோக்கில், The Art of Living அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் விசேட happiness program வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

குறித்த பயிற்சித் திட்டம் 2026 நவம்பர் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் VCOT, புதுக்குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியின் போது மன அழுத்தத்தைக் குறைத்தல், உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துதல், உள்ளார்ந்த அமைதியை வளர்த்தல் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மேலும், VCOT குடும்பத்தினர் ஒன்றிணைந்து புத்துணர்ச்சியுடன் செயற்படுவதற்கும், பணியிடத்தில் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கும் இப்பயிற்சித் திட்டம் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

வேலைவாய்ப்பு