பிரேக்கிங்

முக்கிய செய்திகள்

பயிலுனர்கள் மற்றும் வளவாளர்களுக்கான கண் பரிசோதனை

பயிலுனர்கள் மற்றும் வளவாளர்களுக்கான கண் பரிசோதனை
பயிலுனர்கள் மற்றும் வளவாளர்களுக்கான கண் பரிசோதனை

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிலுனர்கள் மற்றும் வளவாளர்களுக்கான கண் பரிசோதனை நிகழ்வு

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் கல்வி பயிலும் பயிலுனர்கள் மற்றும் கல்லூரியின் வளவாளர்களுக்கான கண் பரிசோதனை நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரியின் Network பயிற்சி நெறியில் பயின்றுவரும் பயிலுனர் ஒருவரின் தந்தையினால் இக்கண் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கண் பார்வை தொடர்பான பிரச்சினைகளைக் கொண்ட பயிலுனர்கள் மற்றும் கல்லூரிப் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களுக்குத் தேவையான கண் கண்ணாடிகளும் பரிந்துரைக்கப்பட்டன.

வேலைவாய்ப்பு