பிரேக்கிங்

முக்கிய செய்திகள்

EHED நிறுவன உத்தியோகஸ்தர்களுக்கான AI பயிற்சிப் பட்டறை

EHED நிறுவன உத்தியோகஸ்தர்களுக்கான AI பயிற்சிப் பட்டறை

EHED நிறுவன உத்தியோகஸ்தர்களுக்கான AI பயிற்சிப் பட்டறை

EHED நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான ஒருநாள் பயிற்சிப் பட்டறை 17.11.2026 அன்று விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்றது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, அதன் பயன்பாடுகள் தொடர்பான அறிவையும் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி பல்வேறு பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில், நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப AI தொடர்பான பயிற்சிப் பட்டறைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

வேலைவாய்ப்பு