பிரேக்கிங்

முக்கிய செய்திகள்

வாகரை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் முதியோருக்கான டிஜிட்டல் எழுத்தறிவுப் பயிற்சி

வாகரை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், முதியோருக்கான டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சித் திட்டம் 17.11.2026 அன்று வாகரைப் பிரதேசத்தில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் முதியோர்களுக்கான விசேட திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த முதியவர்கள் கலந்துகொண்டு டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு தொடர்பான வழிகாட்டல்களைப் பெற்றுக்கொண்டனர்.

இப்பயிற்சியின் வளவாளர்களாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஊடகம் மற்றும் தொடர்பாடல் உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான செல்வி சௌமினி சுதந்தராஜ் மற்றும் கல்லூரியின் கொம்மாதுறை கிளையின் பயிற்சி உத்தியோகத்தர் M.பிரதீப் ஆகியோர் கலந்துகொண்டு, முதியவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வழங்கினர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

வேலைவாய்ப்பு