QR குறியீட்டு முறை தொடர்பில் வெளியான அறிவித்தல் முக்கிய செய்திகள்

QR குறியீட்டு முறை தொடர்பில் வெளியான அறிவித்தல்

1 min read
💬 0

கியூ.ஆர் குறியீட்டு முறை இல்லாமல் எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தப் போவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்திற்கு கியூ.ஆர் குறியீட்டு முறை கட்டாயமானது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்