வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் AI விழிப்புணர்வு நிகழ்வு
BT/KK/வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான AI Awareness Program வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் தொடர்பான அடிப்படை விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால கற்றல் செயற்பாடுகளில் AI தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான அறிவை வழங்கும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.