முதியோருக்கான டிஜிட்டல் எழுத்தறிவுப் பயிலரங்கு – 2026 முக்கிய செய்திகள்

முதியோருக்கான டிஜிட்டல் எழுத்தறிவுப் பயிலரங்கு – 2026

1 min read
💬 0

முதியோருக்கான டிஜிட்டல் எழுத்தறிவுப் பயிலரங்கு – 2026

மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலக மண்டபத்தில் முதியோருக்கான டிஜிட்டல் எழுத்தறிவுப் பயிலரங்கு நடைபெற்றது.

இப்பயிற்சிப் பட்டறையில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் (VCOT) பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் சிறப்பு வளவாளராகக் கலந்துகொண்டு பயிற்சிகளை வழிநடத்தினார்.

இதன்போது, ஸ்மார்ட்போன் மற்றும் இணையப் பயன்பாடு, சமூகத் தகவல்களைப் பெறுதல் மற்றும் பரிமாறுதல், அன்றாடத் தேவைகளைத் தொழில்நுட்பத்தின் ஊடாகச் சுயமாகவும் பாதுகாப்பாகவும் நிறைவேற்றுதல் தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்