Advanced Faculty Refresher Program முக்கிய செய்திகள்

Advanced Faculty Refresher Program

1 min read
💬 0

Advanced Faculty Refresher Program

United Board for Christian Higher Education in Asia அமைப்பினால் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் மேம்பட்ட ஆசிரியர் புத்தாக்கப் பயிற்சிப் பட்டறையில் (Advanced Faculty Refresher Program) விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் (VCOT) பணியாளர்கள் பங்கேற்றனர்.

இப்பயிற்சியில் மாணவர்களின் உளவியல் நலம், வழிகாட்டல், கூர்ந்து கவனித்தல், ஆக்கபூர்வமான கலந்துரையாடல், நாடகம் மற்றும் அசைவுகள் மூலமான உள ஆற்றுப்படுத்தல், உளவியல் அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சிகளை கலாநிதி ஏ. சரினா, கலாநிதி வீணா ஈஸ்வரதாஸ், கலாநிதி டோரதி வாங் மற்றும் கலாநிதி ஃபாய் ஆகியோர் வழிநடத்தினர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்