லண்டன் கனகைத்துர்க்கை அம்மன் ஆலய நன்கொடையாளர் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு விஜயம் முக்கிய செய்திகள்

லண்டன் கனகைத்துர்க்கை அம்மன் ஆலய நன்கொடையாளர் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு விஜயம்

1 min read
💬 0

லண்டன் கனகைத்துர்க்கை அம்மன் ஆலய நன்கொடையாளர் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு விஜயம்

லண்டன் கனகைத்துர்க்கை அம்மன் ஆலய நன்கொடையாளர் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டு, கல்லூரியின் கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.

இதன்போது, பயிற்றுநர்கள் மற்றும் பயிலுனர்களுடன் கலந்துரையாடிய அவர், பயிற்சி நடவடிக்கைகளின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்தார். மேலும், கல்லூரியின் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பயிற்சித் திட்டங்களை மேம்படுத்துவதற்குத் தன்னால் இயன்ற ஆதரவை வழங்குவதற்கும் விருப்பம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் க. பிரதீஸ்வரன், கல்லூரி ஊழியர்கள் மற்றும் சமூக நலன்புரி அமைப்பின் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்