விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி புதுக்குடியிருப்பு வளாகத்தில் சரஸ்வதி பூஜை நிகழ்வு முக்கிய செய்திகள்

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி புதுக்குடியிருப்பு வளாகத்தில் சரஸ்வதி பூஜை நிகழ்வு

1 min read
💬 0

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி புதுக்குடியிருப்பு வளாகத்தில் சரஸ்வதி பூஜை நிகழ்வு

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பிரதான வளாகமான புதுக்குடியிருப்பு கிளையில் சரஸ்வதி பூஜை நிகழ்வு 20.10.2026 அன்று நடைபெற்றது.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் திரு. T. சந்திரசேகரம் மற்றும் கல்லூரிப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1660 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.