விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி கொம்மாதுறை கிளையில் சரஸ்வதி பூஜை நிகழ்வு முக்கிய செய்திகள்

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி கொம்மாதுறை கிளையில் சரஸ்வதி பூஜை நிகழ்வு

1 min read
💬 0

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி கொம்மாதுறை கிளையில் சரஸ்வதி பூஜை நிகழ்வு

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் கொம்மாதுறை கிளையில் சரஸ்வதி பூஜை நிகழ்வு கல்லூரியின் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் 17.10.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகளின் பணியாளர்கள், கல்லூரியின் பயிலுனர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இன, மத வேறுபாடுகளைக் கடந்து நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் அனைத்து பயிலுனர்களும் கலந்துகொண்டு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1659 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.