தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

1 min read
💬 0

நாட்டில் இன்று (02) தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 207,500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, 22 கரட் தங்கம் 190,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,937 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 23 ,750 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.