உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன் Uncategorized

உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன்

1 min read
💬 0

ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாக கொண்ட Worldwide Book of Records நிறுவனத்தினால் உலக  சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில் புதிய உலக சாதனையாளராக, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயதுடைய நஸ்மி அக்யுளான் பிலால் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார் .

பத்தின் 100 ம்  அடுக்கு வரை அவற்றின் பெயர்களை ஆங்கிலத்தில்  2 நிமிடம் 12  வினாடிகளில் கூறி இச்சாதனையை படைத்துள்ளார் .

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.