இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி Uncategorized

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி

1 min read
💬 0

நியூசிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி, 2024 நவம்பரில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு இருபதுக்கு20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட வெள்ளைப்பந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது. போட்டிகள் தம்புள்ளை மற்றும் கண்டியில் நடைபெறவுள்ளன.

இதன்படி, நவம்பர் 9ஆம் 10ஆம் திகதிகளில் இருபதுக்கு20 போட்டிகள் தம்புள்ள ரங்கிரிய மைதானத்தில் நடத்தப்படுகின்றன.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கண்டி பல்லேகல மைதானத்தில் நவம்பர் 13, 17 மற்றும் 19ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.