டொலருக்கு நிகரான இலங்கை ரூபா : பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் Uncategorized

டொலருக்கு நிகரான இலங்கை ரூபா : பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

1 min read
💬 0

இன்றைய நாளுக்கான (15) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.17 ஆகவும் விற்பனைப் பெறுமதி 298.17 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.36 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.14 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313.87 ஆகவும் விற்பனைப் பெறுமதி 326.76 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 208.17 ஆகவும் விற்பனைப் பெறுமதி 217.38 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192.62 ஆகவும் விற்பனைப் பெறுமதி 202.38 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219.12 ஆகவும் விற்பனைப் பெறுமதி 229.49 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.