WhatsApp-யில் இனி குறைந்த ஒளியில் வீடியோ கால் Uncategorized

WhatsApp-யில் இனி குறைந்த ஒளியில் வீடியோ கால்

1 min read
💬 0

மெட்டா நிறுவனத்தின் செயலியான WhatsApp-யில் குறைந்த ஒளியில் வீடியோ call (Low light mode video call ) செய்யும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தை பெற , உங்களது வீடியோ அழைப்புகளின் போது திரையின் மூலையில் காணப்படும் விளக்கு(bulb icon) சின்னத்தை செயல்படுத்த வேண்டும்.

இது அம்சமானது iOS மற்றும் Android சாதனங்களில் கிடைக்கிறது, ஆனால் இவை இணையதள பயன்பாட்டில் கிடைப்பது இல்லை.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.