தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இன்றையதினம் (23) தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது.


ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 804,893 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 28,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 227,150 ரூபாவாகவும், 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 26,040 ரூபாவாகவும்,22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 208,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.


21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 24,850 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) 198,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 217,000 ரூபாவாகவும்,அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 200,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்கத்தின் விலை மேலும் மாற்றம் அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.