இலங்கையில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. Uncategorized

இலங்கையில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

1 min read
💬 0

இலங்கையில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப்புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குழந்தைகளையும் இந் நோய் தாக்கியுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, நாட்டில் வருடாந்தம் 35,000 – 40,000 கண்டறியப்படுகின்றன.இந் நோயில் இறப்பவர்களின் சராசரி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பெண்களிடையே மார்பக புற்றுநோயின் அபாயம் அதிகரித்து வருகிறது. ஆண்கள் வாய் புற்றுநோய்க்கு அதிகம் உள்ளாகின்றதுடன் 2023 இல் 12.6% ஆளாகின்றனர்.

அது மட்டுமின்றி 2021 இல் லியூகேமியா, நிணநீர் முனை தொடர்பான புற்றுநோய், மூளை தொடர்பான புற்றுநோய் மற்றும் எலும்பு தொடர்பான புற்றுநோய் போன்ற 1,032 குழந்தை பருவ புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளன. இறப்பவர்களின் சராசரி எண்ணிக்கை 19000ஐ தாண்டி உள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.