திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு Uncategorized

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

1 min read
💬 0

175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இன்றைய தினம் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 85,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.