இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதம் Uncategorized

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதம்

1 min read
💬 0

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (08.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288.13 ஆகவும் விற்பனைப் பெறுமதி 297.18 ஆகவும் ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 372.29 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 386.85 ஆகவும் யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 309.25 ஆகவும் விற்பனைப் பெறுமதி 322.07 ஆகவும் கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206.26 ஆகவும் விற்பனைப் பெறுமதி 215.27 ஆகவும் அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189.99 ஆகவும் விற்பனைப் பெறுமதி 199.69 சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.35 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.42 ஆகவும் பதிவாகியுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.