தொழில் முயற்சியாளர்களுக்காக நடாத்தப்பட இருக்கும் விசேட இலவசப் பயிற்சிப் பட்டறை Uncategorized

தொழில் முயற்சியாளர்களுக்காக நடாத்தப்பட இருக்கும் விசேட இலவசப் பயிற்சிப் பட்டறை

1 min read
💬 0

அமிர்தா நிறுவனத்தினால் தொழில் முயற்சியாளர்களுக்காக நடாத்தப்பட இருக்கும் விசேட இலவசப் பயிற்சி பட்டறையில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.
இப் பட்டறையானது தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொழில் தொடங்க இருப்போருக்கும், தொழிலை நடாத்திக் கொண்டிருப்போருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு தொழில் பதிவு செய்வதிலிருந்து தொழிலை கொண்டு நடாத்துவதற்கான அனைத்து அறிவுரைகளும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி தங்களின் சகல தொழில் சம்பந்தமான சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ள முடியும்.

திகதி : 24.11.2024
நேரம் :காலை 10.00
இடம் : அமிர்தா அலுவலகம் (https://maps.app.goo.gl/shKrkQbSrdUPQ98FA)

மேலதிக விபரங்களுக்கு
076 3539095


Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.