சேவைகள்
கறையான் : உங்கள் வீடு மற்றும் மரத்தளபாடங்களுக்கு கறையானிடமிருந்து தீர்வு மற்றும் வீடு கட்டுவதற்கு முன்பு அல்லது பின்பு.
கரப்பான் : ஜெல் பைட்டிங் அமைப்பு மூலம் கரப்பான்பூச்சி, எறும்பு மற்றும் சில்வர்பேப்பர் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு.
முட்டைபூச்சி : இந்த வகையான பூச்சிகளை கொல்ல சிறப்பு சர்வீஸ் மற்றும் நிரந்தரமாக நீக்குதல்.
எலி : இவைகளை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் எதிர்கால தொற்று நோய்கள் வராமலும் பாதுகாப்பான முறையில் நவீன தொழில்நுட்ப முறைகளை கையாளுதல்.
மரப்பூச்சி : மரப்பூச்சிக்களை அதன் தூள் பேஸ்ட் கொண்டு வண்டுகளின் லார்வாக்களை கட்டுப்படுத்தும்.
சிலந்தி : வணிகம் மற்றும் உணவு சேமிப்பு செயலாக்க நிறுவனங்களுக்கான சிலந்தி கட்டுப்பாட்டு சேவை.
இலவச ஆலோசனைக்கு தொடர்புகொள்ள
Phone Number:
- 0768985642
- 0741026465
Email: