"பாப்பா ஜேக்" காலமானார்
"பாப்பா ஜேக்" காலமானார்

ஜேக் லார்சன் காலமானார்

ஜேக் லார்சன் காலமானார்

சமூக ஊடகங்களில் ‘பாப்பா ஜேக்‘ எனப் பிரபலமான ஜேக் லார்சன் காலமானார்.

இரண்டாம் உலகப் போர் வீரரான இவர், தனது 102ஆவது வயதில் காலமானார். 1944ஆம் ஆண்டு டி- டேயில் நாஜி ஜெர்மனியின் படையெடுப்புக்கு எதிராக போராடியவர்களில் ஒருவராவார்.

டிக்டோக்கில் 1.2 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட அவர், போர் அனுபவங்களையும் வீழ்ந்த தோழர்களின் நினைவுகளையும் பகிர்ந்து வந்துள்ளார்.

ஜேக் லார்சனுடனான நேர்காணலுக்காக பத்திரிகையாளர் கிறிஸ்டியன் அமன்பூர் எம்மி விருது பெற்றிருந்தார்.

அவரது பேத்தி மெக்கேலா, ஜூலை 17 அன்று அவர் மரணித்ததாகவும், இறுதி தருணங்கள் வரை மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

“Papa Jake” has passed away

Jake Larson, known on social media as ‘Papa Jake’, has died.

The World War II veteran has died at the age of 102. He was one of the men who fought against the Nazi invasion of Germany on D-Day in 1944.

With 1.2 million followers on TikTok, he shared his war experiences and memories of his fallen comrades.

Journalist Christiane Amanpour won an Emmy Award for her interview with Jake Larson.

His granddaughter, McKayla, said he died on July 17 and was happy until his final moments.