தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாற்றமடைந்து வரும் நிலையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்கிழமை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 271,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 250,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,338 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலதிக விபரங்களுக்கு மாற்றம் செய்திகள்

Gold price

The price of gold has been fluctuating day by day and has increased by Rs. 2,000 per pound today, Tuesday, compared to yesterday, according to the Colombo Chettiar Street Gold and Jewellers Association.

In this situation, the price of gold today is,

A pound of 24 karat gold is being sold for Rs. 271,000.

A pound of 22 karat gold is being sold for Rs. 250,700.

Accordingly, the price of one gram of 24 karat gold is being sold for Rs. 33,875 and the price of one gram of 22 karat gold is being sold for Rs. 31,338.