விலை குறைந்தது முட்டை
விலை குறைந்தது முட்டை

விலை குறைந்தது முட்டை

நாட்டில் நாளாந்த முட்டை உற்பத்தி 15 மில்லியனாக அதிகரித்ததன் காரணமாக முட்டைகளின் விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க கூறுகிறார்.

இதன் காரணமாக, ஒரு முட்டையின் மொத்த விலை சுமார் 24 ரூபாயாகக் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Eggs have decreased in price

The president of the All Sri Lanka Egg Producers Association, Sarath Ratnayake, says that the price of eggs has decreased due to the increase in daily egg production in the country to 15 million.

He also mentioned that due to this, the total price of an egg has decreased to about 24 rupees.