இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு ஆழிப்பேரலை அச்சுறுத்தல் இல்லை

இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு ஆழிப்பேரலை அச்சுறுத்தல் இல்லை

இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு ஆழிப்பேரலை அச்சுறுத்தல் இல்லை

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலஅதிர்வையடுத்து பல பகுதிகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே ஜப்பானின், ஹொக்கைடோ (Hokkaido) பகுதியை ஆழிப்பேரலை தாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு ஆழிப்பேரலை அச்சுறுத்தல் இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

There is no tsunami threat to the Indian Ocean region

Tsunami warnings have been issued for several areas following the earthquake in Russia.

Meanwhile, a tsunami has hit the Japanese island of Hokkaido.

The Disaster Management Center has announced that there is no threat of a tsunami for the Indian Ocean region.