உலக ரோபோ மாநாடு சீனாவில் ஆரம்பம்
உலக ரோபோ மாநாடு சீனாவில் ஆரம்பம்

உலக ரோபோ மாநாடு சீனாவில் ஆரம்பம்

உலக ரோபோ மாநாடு சீனாவில் ஆரம்பம்

உலக ரோபோ மாநாடு சீனாவின் பெய்ஜிங் நகரில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

200க்கு மேற்பட்ட நிறுவனங்களின் 1500க்கும் மேற்பட்ட தயாரிப்புக்கள் இந்த மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் 20 மனித உருவ ரோபோ உற்பத்தி நிறுவனங்கள் இவ்வாண்டின் ரோபோ மாநாட்டில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

World Robot Conference begins in China

The World Robot Conference began today in Beijing, China.

International media reports that more than 1,500 products from more than 200 companies will be exhibited at the conference.

It is reported that 20 humanoid robot manufacturing companies are participating in this year’s robot conference.