நீளமான கூந்தலுக்கான இயற்கை முறைகள் – பக்கவிளைவுகள் இன்றி அழகான முடி பெறுவது எப்படி?
நீளமான கூந்தலுக்கான இயற்கை முறைகள் – பக்கவிளைவுகள் இன்றி அழகான முடி பெறுவது எப்படி?

நீளமான கூந்தலுக்கான இயற்கை முறைகள்

பெண்களுக்கு அழகே நீளமான கூந்தல் என்பது அனைவரிடமும் பொதுவான கருத்து. இதற்காக சிலர் பல்வேறு சிகிச்சைகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி உபயோகிக்கிறார்கள். ஆனால் சிலருக்கு இதனால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் நீளமான கூந்தலுக்கான இயற்கை முறைகள் பயன்படுத்தி நீளமான கூந்தலை வளர்ப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய் பயன்பாடு நீளமான கூந்தலுக்கு சிறந்த தீர்வு.

நீளமான கூந்தலுக்கான இயற்கை முறைகள்

தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டை ஹேர் பேக் – வறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்து

இந்த ஹேர் பேக், வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.

முடி உதிர்தலை தடுக்கும் பொருட்கள்

தேங்காய் எண்ணெய் & தயிர்: ஈரப்பதம் கூட்டி, வறட்சியை குறைக்கும்.

தேங்காய் எண்ணெய் – முட்டை ஹேர் பேக் தயாரிக்கும் முறை

பொருட்கள்:

1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்

1 எலுமிச்சை சாறு

½ கப் வெற்று தயிர்

1 முட்டை

செய்முறை:

அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் நன்கு கலக்கவும்.

விரல்களின் உதவியுடன் உச்சந்தலையில் இருந்து நுனி வரை தடவவும்.

ஷவர் கெப்பால் மூடி 20–25 நிமிடங்கள் விடவும்.

வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவவும்.

வழக்கம் போல ஷாம்பு செய்யவும்.

வழக்கம் போல ஷாம்பு செய்யவும்.

பக்கவிளைவுகள் இல்லாமல், நீளமான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற விரும்பினால், இந்த தேங்காய் எண்ணெய் – முட்டை ஹேர் பேக் சிறந்த இயற்கை தீர்வாகும். தொடர்ந்து பயன்படுத்தினால்இ கூந்தலின் நீளமும் பிரகாசமும் இயற்கையாக அதிகரிக்கும்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Natural Ways for Long Hair – How to Get Beautiful Hair Without Side Effects

For women, long hair is often considered a symbol of beauty. Many try different treatments, medicines, and hair care products sold in stores to achieve this. However, some of these methods cause side effects.
Here, you will learn natural ways to grow long hair without any side effects.

The Secret to Naturally Achieving Long Hair

Coconut oil is one of the best natural solutions for achieving long, healthy hair. It nourishes the scalp, locks in moisture, and strengthens hair strands.

Coconut Oil and Egg Hair Pack – Nourishment for Dry Hair

If your hair is dry and lifeless, a coconut oil and egg hair pack can be the perfect solution to restore shine and softness.

Ingredients That Prevent Hair Fall

  • Egg – Rich in protein, helps strengthen hair.
  • Coconut Oil & Yogurt – Adds moisture and reduces dryness.

How to Make a Coconut Oil – Egg Hair Pack

Ingredients:

  • 1 teaspoon coconut oil
  • 1 lemon juice
  • ½ cup plain yogurt
  • 1 egg

Method:

  1. Mix all the ingredients well in a bowl.
  2. Apply the mixture from the scalp to the tips using your fingers.
  3. Cover with a shower cap and leave for 20–25 minutes.
  4. Rinse thoroughly with lukewarm water.
  5. Shampoo your hair as usual.

Conclusion – The Natural Way to Shiny, Long Hair

If you want long, healthy hair without side effects, this coconut oil – egg hair pack is one of the best natural remedies. Use it 1–2 times a week to naturally increase hair length and shine.