குறைந்த வட்டியில் வங்கிக் கடன் Uncategorized

குறைந்த வட்டியில் வங்கிக் கடன்

1 min read
💬 0

Bank loan for MSME’s,
மக்கள் வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி குறைந்த தொழில்முயற்சி கடன் பற்றிய விபரங்களை பெற்றிட கல்லூரியினை தொடர்புகொள்ளவும். வங்கிக்கடன் தேவையுடைய MSME”s பெற்றுக்கொள்ள முடியும்.

NVQ சான்றிதழினைப் பெற்றுள்ளவர்கள் விசேடமாக விண்ணப்பிக்க முடியும். அத்தோடு சுயதொழில் ஒன்றை மேற்கொள்வதற்கான திட்டமிடல் இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

வயதெல்லை 20 -45

கடன் தொகை எல்லையானது

  • 500,000/- வரை 7 % ( நிலையானது )
  • 500,000/- 1,000,000/- 10% ( நிலையானது )
  • 1,000,000/- 2,500,000/- 12% ( மாறுபடும் )

Scheme குறைந்த காலம் என்பதனால் விரைவாக தொடர்புகொள்ளவும்.

கல்லூரி நிருவாகம்
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி
புதுக்குடியிருப்பு.

உங்கள் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி போன்ற விபரங்களை அனுப்பி வைக்கவும்.

https://wa.me/94750790790

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.