மீண்டும் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளரின் வருகை… Uncategorized

மீண்டும் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளரின் வருகை…

1 min read
💬 0

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில் சிறப்பான சேவையாற்றி சென்ற வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஶ்ரீதரன் அவர்கள் தற்காலிக இடமாற்றத்தில் சென்று தற்போது மீண்டும் பழையபடி தனது சேவையில் பட்டிருப்பு வலக்கல்விப் பணிப்பாளராக தனது சேவையினை இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றார்.

பின்தங்கிய பிரதேச பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் கல்வியில் மிகச்சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட பணிகள் மீண்டும் துளிர்பெறவிருப்பதாக இப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.