தாவர வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ஹியூமிக் அமிலம்
தாவர வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ஹியூமிக் அமிலம்

தாவர வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ஹியூமிக் அமிலம்

தாவர வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ஹியூமிக் அமிலம் (Humic Acid)
🍃🍃🍃🍃🍃🍃
இது தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சிதைவு மூலம் உருவாகிறது. இது மண், நிலக்கரி மற்றும் நீர்நிலைகளில் காணப்படுகிறது.

இது கார்பன், ஹைதரசன், ஒட்சிசன், நைதரசன் மற்றும் கந்தகம் போன்ற மூலகங்ளைக் கொண்டது.

முக்கியத்துவம் மற்றும் பயன்கள்:

🍃மண்ணிலுள்ள சத்துக்களை தாவரக் கலங்களுக்கு எடுத்துச் செல்வதில் உதவுகின்றன.

🍃 மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது.

🍃 தாவரங்களின் வேர்கள் சத்துக்களை எளிதாக உறிஞ்ச உதவுகிறது.

🍃 மண்ணின் நீர்ப்பிடிப்புதிறனை அதிகரிக்கிறது.

🍃 மண்ணில் உயிரியல் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.

🍃 பாரஉலோகங்கள் (ஈயம், பாதரசம்) மற்றும் விஷப்பொருட்களை மண்ணிலிருந்து நீக்க உதவுகிறது.

🍃 கார்பன் சேமிப்புக்கு
பங்களிக்கிறது.

🍃 இயற்கை உரங்கள் மற்றும் மண் மேம்பாட்டுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
பிரயோகம்:

20 மில்லி ஹியூமிக் அமிலம் / ஒரு லீட்டர் நீருடன் கலந்து மண்ணுக்கு விசிறவும். (தாங்கிக்கு 300 மில்லி )
சொட்டு நீர்ப்பாசனம் 2 லீ/ ஏக்கருக்கு
முக்கிய குறிப்புகள்:

  • வெவ்வேறு மூலங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஹியூமிக் அமிலத்தின் தரம் மாறுபடலாம்.
  • அதிகப்படியான பயன்பாடு மண்ணின் pH அளவை பாதிக்கலாம்.

இது இயற்கையான உயிரியல் சுழற்சியின் ஒரு பகுதியாகும், நிலையான விவசாயம் மற்றும் சூழல் முகாமைத்துவத்துக்கு முக்கியமானது.

மேலதிக விபரங்கள்
076 225 0017

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Humic Acid
🍃🍃🍃🍃🍃🍃

Humic acid is formed through the decomposition of plants and animals and is naturally found in soil, coal, and water bodies.
It contains essential elements such as carbon, hydrogen, oxygen, nitrogen, and sulfur.

Importance and Benefits

🍃 Helps transport nutrients in the soil to plant cells.
🍃 Improves soil structure and fertility.
🍃 Enhances nutrient absorption through plant roots.
🍃 Increases the water-holding capacity of the soil.
🍃 Stimulates biological activity within the soil.
🍃 Assists in removing heavy metals (like lead and mercury) and toxic substances from the soil.
🍃 Contributes to carbon storage and soil health.
🍃 Widely used in organic fertilizers and soil conditioners.

Application

  • Mix 20 ml of humic acid with 1 liter of water and apply to the soil.
    (For tanks: 300 ml per tank)
  • For drip irrigation: 2 liters per acre.

Important Notes

  • The quality of humic acid may vary depending on its source of extraction.
  • Excessive use may affect the soil’s pH level.

Humic acid is a vital part of the natural biological cycle and plays an important role in sustainable agriculture and environmental management.

📞 For more information: 076 225 0017