மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினத்திற்கு பதிலாக எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கற்றல் செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Holiday for Schools in the Central Province
In view of the Deepavali festival, all Tamil schools in the Central Province have been granted a holiday on the 21st of this month, as announced by the Governor of the Central Province.
It has also been announced that learning activities will instead be conducted on Saturday, the 25th of this month.