நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை Rain expected after 4 pm பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சபரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் பிற்பகல் 4 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Rain expected after 4 pm
The Department of Meteorology has forecast that showers or thundershowers may occur in some areas of the country after 4 p.m.
Showers or thundershowers are likely to occur in a few places in the Sabaragamuwa, Central, and Uva provinces after 4 p.m.
Mainly fair weather will prevail over most other parts of the country, according to the Department of Meteorology.
In this situation, the Department has advised the public to take necessary safety precautions to minimize risks that could occur during thundershowers.

