From tomorrow onwards shopping bags will no longer be provided free of charge.
From tomorrow onwards shopping bags will no longer be provided free of charge.

நாளை முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, நாளை முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது From tomorrow onwards shopping bags will no longer be provided free of charge. என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பின் பைகளின் விலையும் நாளை முதல் விலைப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளை முதல் ஷொப்பின் பைகள் வழங்கப்படாது என ஏற்கனவே வர்த்தமானியும் வெளியிடப்பட்டிருந்ததாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி ஷொப்பின் பைகள் உள்ளிட்ட பொலித்தீன் பைகளுக்கு நாளை முதல் கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

From tomorrow onwards shopping bags will no longer be provided free of charge.

When purchasing goods from commercial outlets, shopping bags will not be given for free starting tomorrow, according to an announcement made by the Consumer Affairs Authority.

The authority further stated that the price of shopping bags provided to customers must be included in the price list from tomorrow onwards.

It was also noted that a gazette notification had already been issued regarding the discontinuation of free shopping bags from tomorrow.

Accordingly, the Consumer Affairs Authority has announced that a mandatory charge must be imposed for shopping bags, including polythene bags, starting tomorrow.