Two Powerful Earthquakes Strike Russia Back-to-Back
Two Powerful Earthquakes Strike Russia Back-to-Back

ரஷ்யாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நில அதிர்வு

ரஷ்யாவில் உள்ள கம்சாட்காவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நில அதிர்வு Two Powerful Earthquakes Strike Russia Back-to-Back ஏற்பட்டுள்ளது. 

அதன்படி 6.3,6.1 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. 

கம்சாட்காவில் ஏற்பட்ட நில அதிர்வால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

இதனால் அப்பகுதியினர் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Two Powerful Earthquakes Strike Russia Back-to-Back

Two powerful earthquakes have struck Kamchatka, Russia, in quick succession.

According to reports, the quakes measured 6.3 and 6.1 magnitude on the Richter scale.

Buildings in the Kamchatka region were seen shaking as a result of the tremors.

The occurrence of two strong earthquakes on the same day has caused panic and fear among the residents of the area.