Felicitation ceremony for the students appearing for the G.C.E. Advanced Level Examination at Mad/Bat/Pattiruppu Central Maha Vidyalayam
Felicitation ceremony for the students appearing for the G.C.E. Advanced Level Examination at Mad/Bat/Pattiruppu Central Maha Vidyalayam

மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை வாழ்த்தும் நிகழ்வு

இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டல்களை வழங்கி, அவர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் சமூகத்தில் (Felicitation ceremony for the students appearing for the G.C.E. Advanced Level Examination at Mad/Bat/Pattiruppu Central Maha Vidyalayam) சாதனையாளர்களாக உருவாக்கும் பணியை, விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி தசாப்தத்தை கடந்த சேவையுடன் ஆற்றி வருகிறது.

அந்த வகையில், விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி பாடசாலை சமூகங்களுடன் ஒருங்கிணைந்து, மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக பல செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் 2025 க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை வாழ்த்தும் நிகழ்ச்சி 03.11.2025 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில், விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக கல்லூரி முதல்வர் திரு. T. சந்திரசேகரம் மற்றும் பயிற்சி அதிகாரி திரு. S. பிரணவன் கலந்து கொண்டு, பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை வாழ்த்தி, பேனாக்களை வழங்கினர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Felicitation ceremony for the students appearing for the G.C.E. Advanced Level Examination at Mad/Bat/Pattiruppu Central Maha Vidyalayam

By providing proper guidance to young people and enhancing their skills, Vivekananda College of Technology has been playing a vital role in transforming them into achievers in society, rendering its dedicated service for over a decade.

In this regard, the Vivekananda College of Technology, in collaboration with various school communities, has been continuously organizing several activities aimed at improving students’ education.

As part of these initiatives, a felicitation ceremony was held on November 3, 2025, at Mad/Bat/Pattiruppu Central Maha Vidyalayam to convey best wishes to the students appearing for the G.C.E. (Advanced Level) Examination 2025.

Representing the Vivekananda College of Technology, Principal Mr. T. Chandrasekaram and Training Officer Mr. S. Pranavan attended the event, extended their best wishes to the students appearing for the examination, and presented pens to them as a token of encouragement.