2023 ஆம் ஆண்டுக்கான GCE OL பெறுபேறுகள் Uncategorized

2023 ஆம் ஆண்டுக்கான GCE OL பெறுபேறுகள்

1 min read
💬 0

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்னும் சில தினங்களுக்குள் அந்தச் செயற்பாடுகள் உறுதியாக முடிவடையும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த வார இறுதிக்கு முன்பாக, பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.