Now Is the Right Time to Buy Vehicles
Now Is the Right Time to Buy Vehicles

வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம்

நுகர்வோர் வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம் Now Is the Right Time to Buy Vehicles என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறுகிறது. 

வாகன விலைகள் மீதான சமீபத்திய மேல்நோக்கிய அழுத்தம் தணிந்துள்ளதாகவும், சந்தை மிகவும் சமநிலையான நிலையை எட்டியுள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே கூறினார். 

இதேவேளை 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் குறிப்பிடப்பட்ட 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரி புதியதல்ல எனவும் குறிப்பிட்டார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Now Is the Right Time to Buy Vehicles

Consumers are being encouraged to purchase vehicles now, according to the Vehicle Importers’ Association.

The association’s president, Indika Sampath Merinchige, stated that the recent upward pressure on vehicle prices has eased and that the market has reached a more stable and balanced condition.

Meanwhile, he also pointed out that the 2.5% Social Security Tax mentioned in the 2026 budget is not a new tax.